கடவுள் இருக்கிறாரா இல்லையா....????
கடவுள் இருக்கு என்பவர்கள்
அதை காட்ட முயற்சி செய்கிறார்கள்
கடவுள் இல்லை என்பவர்கள்
அதை தேட முயற்சி செய்கிறார்கள்
நீ இருக்கு என்று சொன்னால் கடவுள்
குளிர போவதுமில்லை
நீ இல்லை என்று சொன்னால் கடவுள்
வெறுக்க போவதுமில்லை (கடவுள் இருந்தால் )
கடவுள் இருக்கு என்பவர்கள்
அதை காட்ட முயற்சி செய்கிறார்கள்
கடவுள் இல்லை என்பவர்கள்
அதை தேட முயற்சி செய்கிறார்கள்
நீ இருக்கு என்று சொன்னால் கடவுள்
குளிர போவதுமில்லை
நீ இல்லை என்று சொன்னால் கடவுள்
வெறுக்க போவதுமில்லை (கடவுள் இருந்தால் )
No comments:
Post a Comment